erode பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு நமது நிருபர் நவம்பர் 3, 2019 ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலை யில், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது